3 BHK எதிர்பார்ப்பில் சித்தார்த்-சரத்குமார்

8 தோட்டாக்கள் புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கும் 3 BHK ஜூலை 4-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 8 தோட்டாக்கள், குருதி ஆட்டம் படங்களை இயக்கிய ஸ்ரீ கணேஷ் தற்போது 3 BHK என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் சித்தார்த், சரத்குமார், தேவையானி, மீதா ரகுநாத், யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். மாவீரன் படத்தைத் தயாரித்துள்ள ஷாந்தி டாக்கீஸ் படத்தைத் தயாரித்துள்ளது. பாம்பே ஜெயஸ்ரீ-யின் மகன் அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். சித்தார்துக்கு இது … Continue reading 3 BHK எதிர்பார்ப்பில் சித்தார்த்-சரத்குமார்