கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் ‘ ஏஸ் ‘ (ACE ) திரைப்பட டிரைலர்
பெரும் வரவேற்பை பெற்று வரும் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ (ACE) பட முன்னோட்டம் ‘மக்கள் செல்வன் ‘ விஜய் சேதுபதி அதிரடி ஆக்சன் நாயகனாக நடித்திருக்கும் ‘ ஏஸ்’ ( ACE) எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முன்னோட்டத்தை தமிழ் திரையுலகத்தின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சிலம்பரசன் டி ஆர் – சிவகார்த்திகேயன் – அருண் விஜய் – விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் அட்லி ஆகியோர் இணைந்து அவர்களது சமூக வலைதள … Continue reading கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் ‘ ஏஸ் ‘ (ACE ) திரைப்பட டிரைலர்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed