ஆகஸ்ட் 29-ல் டும்! டும்!! டும்!!!: வெட்கத்துடன் அறிவித்த விஷால் – சாய் தன்ஷிகா

நடிகர் விஷால் மற்றும் நடிகை சாய் தன்ஷிகா ஆகஸ்ட் 29-ல் திருமணம் செய்துகொள்வதாக அறிவித்துள்ளார்கள். சாய் தன்ஷிகா நடித்துள்ள யோகி டா திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று மாலை நடைபெற்றது. ஆனால், காலையிலிருந்தே இது திருமண அறிவிப்பு நிகழ்ச்சியாக மாறப்போவதாகச் செய்திகள் கசியத் தொடங்கின. விஷால் மற்றும் சாய் தன்ஷிகா காதலித்து வருவதாகவும் யோகி டா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்கும் விஷால், இதை வெளிப்படையாக அறிவிக்கப்போவதாகவும் சொல்லப்பட்டது. யோகி டா இசை … Continue reading ஆகஸ்ட் 29-ல் டும்! டும்!! டும்!!!: வெட்கத்துடன் அறிவித்த விஷால் – சாய் தன்ஷிகா