TentFlicks

Around Cinema

ஏ. ஆர். ரஹ்மானின் இசை நிகழ்ச்சி!

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது புதிய இசை நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

வருகின்ற கோடை விடுமுறை காலத்தில் வட அமெரிக்காவில் ‘தி வொண்டர்மெண்ட் டூர்’ நடித்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதற்கான ப்ரோமோ வீடியோவை யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.