முறைகேடான பணத்தில் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு சம்பளமா?

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த விவகாரத்தில் தமிழ் நடிகர்கள் சிலர் சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் படத்தில் நடித்து வரும் நடிகர்கள் சிம்பு, தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரிடமும் அமலாக்கத் துறையினர் விசாரணை நடத்தப்படும் எனக் கூறப்படுகிறது. டான் பிக்சர்ஸ் நிறுவனரான ஆகாஷ் பாஸ்கரன் இட்லி கடை, பராசக்தி, சிம்பு – 49, இதயம் முரளி உள்ளிட்ட படங்களை ஒரே நேரத்தில் … Continue reading முறைகேடான பணத்தில் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு சம்பளமா?