சேரனின் முதல் மலையாளப் படம்

டோவினோ தாமஸுடன் சேரன் முதல்முறையாக மலையாளத்தில் நடித்துள்ள நரிவேட்டை படம் மே 23 ஆம் தேதி வெளியாகிறது. தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் பாரம்பரிய தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் மற்றும் ஃப்யூச்சர் ரன்அப் பிலிம்ஸ் இணைந்து தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறார்கள். உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு தயாராகி, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நரிவேட்டை படம் மே 23ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. அனுராஜ் மனோகர் இயக்கத்தில், சாகித்ய அகாடமி விருது பெற்ற … Continue reading சேரனின் முதல் மலையாளப் படம்