ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்த தனுஷின் குபேரா டீசர்!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். படத்திற்கான முன்னோட்ட வீடியோவாக இதனை வெளியிட்டுள்ள படக்குழு, படம் எப்படிப்பட்டது என்பதை ரசிகர்கள் மத்தியில் பதிய வைக்கும் முயற்சியாக இதனைச் செய்துள்ளது. வழக்கமாக பல படங்களும் இதனைச் செய்தாலும், குபேரா படம் இதில் வெற்றி பெற்றுள்ளது எனலாம். படத்தில் தனுஷ் இடம்பெறும் பல்வேறு கெட்டப்கள் இதில் காட்டப்பட்டுள்ளன. இதனால், தனது பாத்திரத்துக்கு வலு சேர்க்கும் வகையிலான நடிப்பை இப்படத்திலும் தனுஷ் மெனக்கெட்டு கொடுத்துள்ளார் எனத் … Continue reading ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்த தனுஷின் குபேரா டீசர்!