நடிகர் மோகன்லால் நடித்துள்ள எம்புரான் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள லூசிபர் இரண்டாம் பாகமான எம்புரான் படமானது வருகின்ற மார்ச் 27 வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.