கூகுள் உதவியால் தமிழ் கற்றேன்: ருக்மணி வசந்த்

நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஏஸ் படத்தில் நடித்திருப்பவர் ருக்மணி வசந்த். இந்த படத்தை இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். இதில் யோகி பாபு, பப்லு, பிரிதிவிராஜ், அவினாஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் வெளியீட்டையொட்டி, டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பேசினர். இதில் பேசிய நடிகை ருக்மணி வசந்த், ”கன்னட படங்களில் நான் நடித்துக் கொண்டிருந்த போது ‘ஏஸ்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் … Continue reading கூகுள் உதவியால் தமிழ் கற்றேன்: ருக்மணி வசந்த்