சத்யராஜ் – காளிவெங்கட் ஹீரோவாக நடிக்கும் மெட்ராஸ் மேட்னி!

சத்யராஜ் – காளி வெங்கட் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ள மெட்ராஸ் மேட்னி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபுவும் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் இணைந்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்வரை வெளியிட்டு படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவாகியுள்ள மெட்ராஸ் மேட்னி படத்தில் சத்யராஜ், காளி வெங்கட் நாயகர்களாக நடிக்கின்றனர். இவர்களுடன் ரோஷிணி ஹரிபிரியன், ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , … Continue reading சத்யராஜ் – காளிவெங்கட் ஹீரோவாக நடிக்கும் மெட்ராஸ் மேட்னி!