மையல் கதை யாருடையது? இயக்குநர் பகிர்ந்த தகவல்

இயக்குநர் வெற்றி மாறன் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட மையல் படத்தின் கதை யாருடையது என்பது குறித்த இயக்குநர் ஏபிஜி ஏழுமலை தெரிவித்துள்ளார். விரைவில் வெளியாகவுள்ள மையல் படத்தில் சேது கதாநாயகனாகவும் சம்ரிதி தாரா கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் பி.எல். தேனப்பன், சூப்பர் குட் சுப்ரமணி, ரத்னகலா மற்றும் சி.எம். பாலா ஆகியோரும் நடித்துள்ளனர். இதனிடையே மையல் படம் குறித்து இயக்குநர் பேசியதாவது, “காதல், துரோகம் மற்றும் சமூக போராட்டங்கள் என உணர்வுப்பூர்வமான கதையை மையல் பேசுகிறது. … Continue reading மையல் கதை யாருடையது? இயக்குநர் பகிர்ந்த தகவல்