நடிகரும், கார் ரேஷருமான அஜித்குமார் தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவிடமிருந்து பத்ம பூஷன் விருதைப் பெற்றுக் கொண்டார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
பத்ம பூஷன் விருதுடன் நடிகர் அஜித்குமார்

Leave a Reply