அரசியலுக்கு லீவு… மீண்டும் சூட்டிங் சென்ற பவன் கல்யாண்!

ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளார். இதனால், தனது அரசு அலுவல் பணிகளை சில காலத்திற்கு அவர் மேற்கொள்ளமாட்டார் எனக் கூறப்படுகிறது. ஆந்திரப் பிரதேசத்தின் துணை முதல்வராக கடந்த 2024-ம் ஆண்டு பதவியேற்றுக்கொண்ட நடிகர் பவன் கல்யாண், முழு நேரமாக அரசியலில் ஈடுபட்டுவந்தார். அதிரடியாக பல உத்தரவுகளை பிறப்பித்தும் கண்டனம் தெரிவித்தும் அரசியல் களத்தில் கலக்கி வருகிறார். இதனிடையே மீண்டும் திரைத்துறையில் களமிறங்கியுள்ளார் பவன். ஹைதராபாத்தில் நடைபெற்றுவரும் படப்பிடிப்பில் … Continue reading அரசியலுக்கு லீவு… மீண்டும் சூட்டிங் சென்ற பவன் கல்யாண்!