ரெட்ரோ வசூலை வெளியிட்டதன் பின்னணி என்ன?

சூர்யாவின் ரெட்ரோ ரூ. 235 கோடி வசூல் செய்துள்ளதாகப் படத் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சூர்யாவின் ரெட்ரோவும் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலியும் மே 1 அன்று ஒரே நாளில் வெளியானது. ரெட்ரோ பெரிய பட்ஜெட்டில் உருவானது. டூரிஸ்ட் ஃபேமிலி பட்ஜெட்சில் சிறிய படம். ஆனால், திரையரங்குகளில் இரு படங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. ஒரு கட்டத்தில் ரெட்ரோவை விட டூரிஸ்ட் ஃபேமிலிக்கு அதிக கூட்டம் கூடியது. டூரிஸ்ட் ஃபேமிலி படக் குழுவினர் … Continue reading ரெட்ரோ வசூலை வெளியிட்டதன் பின்னணி என்ன?