மிடில் கிளாஸ் பையனா நடித்து போரடித்துவிட்டதாக மணிகண்டன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

மணிகண்டனின் அடுத்த படத்தை இயக்குபவர் யார்?

இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடிக்கவுள்ளார். குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் என அடுத்தடுத்த வெற்றிகளைத் தொடர்ந்து தற்போது தேசிங்கு பெரியசாமியுடன் இணைந்துள்ளார் மணிகண்டன்.…

Read More