மீண்டும் ‘பிச்சைக்காரன்’ கூட்டணி

பிச்சைக்காரன் படத்துக்குப் பிறகு இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி புதிய படத்தில் மீண்டும் இணையவுள்ளார்கள். சென்னையில் நடைபெற்ற தனது மார்கன் பட டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இந்த அறிவிப்பை வெளியிட்டார் விஜய் ஆண்டனி. இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து 2016-ல் வெளியானது பிச்சைக்காரன். இப்படம் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இப்படத்துக்குப் பிறகு சசி மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து படம் செய்யவில்லை. இந்நிலையில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளார்கள். விஜய் ஆண்டனி … Continue reading மீண்டும் ‘பிச்சைக்காரன்’ கூட்டணி